சரஸ்வதி ஷாம்பவி சந்திர வதனி


பல்லவி

சரஸ்வதி ஷாம்பவி சந்திர வதனி

சுந்தரி ஸாகரி சரணம் அம்மா வாணி


அனுபல்லவி

வெள்ளை தாமரையில் அமர்ந்த தேவி

சொல்லை செயலாக்கும் அற்புதத்தை தா


சரணம்

கல்லும் கனிந்துருக எனக்கு கவி பாடும் திறன் தருவாயே தேவி

வீணை ஒலிக்கு ஆதாரமானவளே வித்யா தாரிணியே வாணி

சிந்தை தனில் நின்று எங்கள் சித்தம் தெளிவாக்குவாயே வேணி

முந்தை பிறவி துயர்களை எல்லாம் நீ முற்றும் போக்குவாய் தாயே

Saraswathi Shambhavi Chandravadhani


Pallavi

Saraswathi Shambhavi Chandravadhani

Sundhari Sagari Charanam Amma Vani


Anupallavi

Vellai Thamaraiyil Amarndha Devi

Sollai Seyalakkum Arppudhathai Tha


Charanam

Kallum Kanindhuruga Yenakku Kavi Padum Thiran Tharuvaye Devi

Veenai Olikku Adharamanavale Vidhya Dhariniye Vani

Chindhai Thanil Ninru Yengal Chitham Thelivakkuvaye Veni

Mundhai Piravi Thuyargalai Yellam Nee Mutrum Pokkuvai Thaye