மங்களம் ஶ்ரீராமருக்கு சிங்கார சீதாதேவிக்கு
மங்களம் ஶ்ரீராமருக்கு சிங்கார சீதாதேவிக்கு
ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
கோசலை செல்வனக்கு ஶ்ரீ ரகுநாதனுக்கு
ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
தசரத தனயன் சூர்யவம்சனுக்கு நித்ய
ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
வேத வேதாந்த சியாமளரூபனுக்கு
ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
வைதேஹிப்ரணநாதனான ஶ்ரீராகவனுக்கு
ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
சபரியை ஆசிர்லதித்த ஜானகி நாயகனுக்கு
ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
ஆஞ்சனேயர் சதா ஜபித்து மகிழும் அரவிந்த பாதனுக்கு
ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
தேஜோமயமான பட்டாபி ராமனுக்கு
ஜய மங்களம் நித்ய சுப மங்களம்