பஜோஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஜபோ


பஜோஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஜபோ

ஶ்ரீராமஜெயம், ஶ்ரீராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம்

ஶ்ரீராமஜெயம் பஜோ ஶ்ரீராமஜெயம்

ஶ்ரீராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம்


தஞ்சம் அடைந்தோரை காத்திடும் ஶ்ரீ ராமஜெயம்

ஶ்ரீராமஜெயம் பஜோ ஶ்ரீராமஜெயம்


அஞ்சனைமைந்தன் சதா ஜபித்திடும் ஶ்ரீ ராமஜெயம்

ஶ்ரீராமஜெயம் பஜோ ஶ்ரீராமஜெயம்


தீராத வினைகளை தீர்த்திடும் ஶ்ரீ ராமஜெயம்

ஶ்ரீராமஜெயம் பஜோ ஶ்ரீராமஜெயம்


பஜோஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஜபோ

ஶ்ரீராமஜெயம், ஶ்ரீராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம்

ஶ்ரீராமஜெயம் பஜோ ஶ்ரீராமஜெயம்

ஶ்ரீராமஜெயம் ஶ்ரீ ராமஜெயம்