அயோத்தி மாநகர் தனில் ஆணிவேராய் நீ அவதரித்தாய்



அயோத்தியில் உதித்த ஆனந்த ராமா கோசலை பெற்ற கோதண்ட ராமா

ஜானகியை மணந்த ஜானகி ராமா மாருதி சேவித மங்கள ராமா


ராவணனை அழித்த ராஜா ராமா பவித்ரமான பட்டாபிராமா

பங்கஜ லோசன பரமானந்தா ஶ்ரீராமா ஸீதா ராமா


ஜய ஜய ராமா ராஜா ராமா ஶ்ரீராமா ஸீதா ராமா

ஜய ஜய ராமா ராஜா ராமா ஶ்ரீராமா ஸீதா ராமா

Ayodhiyil Udhiththa Ananda Rama


Ayodhiyil Udhiththa Ananda Rama Kosalai Petra Kodhanta Rama

Janakiyai Manandha Janaki Rama Maruthi Sevitha Mangala Rama


Ravananai Azhiththa Raja Rama Pavithramana Pattabhirama

Pankaja Lochana Paramananda Sri Rama Seetha Rama


Jaya Jaya Rama Raja Rama Sri Rama Seetha Rama

Jaya Jaya Rama Raja Rama Sri Rama Seetha Rama