நவராத்திரி கொலுவிற்கு மிக அழகென்றே பெயர்
பல்லவி
கொலுவிற்கு மிக அழகென்றே பெயர் - நவராத்திரி
கொலுவிற்கு ஈடு இணை வேறொன்று உண்டோ
அனுபல்லவி
கலையம்சம் கொண்ட வண்ண வண்ண மயமான
அலங்காரங்கமான பொம்மைகள் நிறைந்த - இந்த
சரணம் - 1
மலர் மீதிலே அமர்ந்து கண்களில் கருணையுடன்
அலைமகளும் கலைமகளும் காட்ஷி அளித்திட
மலைமகளோ சிம்ம வாகனத்தில் அன்புடன் பார்க்க
கலசமுடன் மரப்பாச்சிகளும் கண்களை பறித்திடவே
சரணம் - 2
பலவிதமான தெய்வங்களுமே படிகளை அலங்கரிக்க
விலங்குகளும் பறவைகளும் வித விதமாக காட்ஷி கொடுக்க
சிலைகளா இவைகள் என்று கணநேரமே சிந்தித்து, நம்மை
நலமுடன் காக்க வந்த நாயகியர்களின் தாள் பணிந்திட
Navarathri Goluvirkku Miga Azhagenre Peyar
Pallavi
Goluvirkku Miga Azhagenre Peyar - Navarathri
Goluvirkku Eedu Inai Veronru Undo
Anupallavi
Kalai Amsam Konda Vanna Vanna Mayamana
Alankaarangamana Bommaigal Niraindha - Indha
Charanam - 1
Malar Meedhile Amarndhu Kangalil Karunaiyudan
Alaimagalum Kalaimagalum Katshi Aliththida
Malaimagalo Simha Vahanathil Anbudan Parkka
Kalasamudan Marappachigalum Kangalai Parithidave
Charanam - 2
Palavidhamana Deivangalume Padigalai Alangarikka
Vilangugalum Paravaigalum Vidha Vidhamaga Kaakshi Kodukka
Silaigala Ivaigal Yenru Kana Nerame Sindhiththu - Nammai
Nalamudan Kaakka Vandha Nayakiyargalin Thaal Panindhida