வேல் வேல் வேல் வேல் வேல் முருகா வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் முருகா வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் முருகா வேல்
வேலனின் கை வேல் சிவ பாலனின் கை வேல்
ஆடி வரும் வேல் பழணி ஆண்டவர் கை வேல்
நாடி வரும் வேல் அன்பர்களை கூட வைக்கும் வேல்
கந்தனின் கை வேல் கருணை மழை பொழியும் வேல்
முந்தைய வினைகளை அறுத்து முக்தி தரும் வேல்
கோலாகலமான வேல் அது குமரனின் கை வேல்
காலனையே நடுங்க வைக்கும் கார்த்திகேயன் வேல்
சக்தி தரும் வேல் நமக்கு பக்தி தரும் வேல்
வள்ளி லோலன் வேல் நம்மை வாழ்த்த வந்த வேல்
வேல் வேல் வேல் வேல் நம்மை வாழ்த்த வந்த வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் முருகா வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் முருகா வேல்