சக்தி சிவ பாலனே ஓம் முருகா ஓம்


சக்தி சிவ பாலனே ஓம் முருகா ஓம்

சரவணபவனே ஓம் முருகா ஓம்


ஸித்தி தரும் சீலனே ஓம் முருகா ஓம்

சிங்கார ரூபனே ஓம் முருகா ஓம்


முக்தி தரும் வேலனே ஓம் முருகா ஓம்

முகுந்தன் மருகனே ஓம் முருகா ஓம்


பக்தியுடன் என்றும் ஓம் முருகா ஓம்

(நாம்) பணிந்திடுவோமே ஓம் முருகா ஓம்


ஓம் முருகா ஓம் ஓம் - ஓம் முருகா ஓம்

ஓம் முருகா ஓம் ஓம் - ஓம் முருகா ஓம்

Shakthi Shiva Balane Om Muruga Om


Shakthi Shiva Balane Om Muruga Om

Sharavanabhavane Om Muruga Om


Siddhi Tharum Seelane Om Muruga Om

Singara Roopane Om Muruga Om


Mukthi Tharum Velane Om Muruga Om

Mukundan Marugane Om Muruga Om


Bhakthi Yudan Yendrum Om Muruga Om

(Naam) Panindhiduvome Om Muruga Om


Om Muruga Om Om Om Muruga Om

Om Muruga Om Om Om Muruga Om