அறுபடை வீடுடைய அழகனே + விருத்தம்


அறுபடை வீடுடைய அழகனே

ஆறுமுக தெய்வமே

இன்னலை அகற்றி இன்பமளிக்கும்

ஈசனுமை பாலனே

உபதேசம் தந்தைக்கு அளித்த - தந்தைக்கு உபதேசம் அளித்த

ஊர் போற்றும் வித்தகனே ஷண்முகனே

எமை காக்க ஏறுமயிலில் ஆடி வருபவனே

ஏறுமயில் வாகனனே


வேலவா கந்தா குருபரா கார்த்திகேயா முருகா குமரா

உன்னை நாம் மறவோமே நாம் மறவோமே மறவோமே


குமரா சிவகுமாரா சதாசிவகுமாரா

Arupadai Veedudaiya Azhagane - Virutham


Arupadai Veedudaiya Azhagane

Aarumugha Deivame

Innalai Agattri Inbam Alikkum

Eesan Umai Balane

Upadesam Thandhaikkaliththa - Thandhaikku Upadesam Aliththa

Oor Pottrum Viththagane Shanmukhane

Yemai Kakka Yerumayilil Aadivarubhavane

Yerumayil Vaganane


Velava Kandha Gurupara Karthikeya Muruga Kumara

Unnai Naam Maravome Naam Maravome Maravome


Kumara Shivakumara Sadhashivakumara