அறுபடை வீடுகொண்ட அம்மைஅப்பன் பாலனே
அறுபடை வீடுகொண்ட அம்மைஅப்பன் பாலனே
ஆறுமுகபெருமாளே, கலியுகவரதனே
கண்கண்டதெய்வமே, சத்சிதாந்ந்த ரூபனே
உத்தமசீலனே, மலைகுருநாதா, சரவணபவனே
அரோஹரா அரோஹரா அரஹரோகரா
அரோஹரா அரோஹரா அரஹரோகரா
வேலாயுதனே,வெற்றிவேல், வீரவேல், சக்திவேல்
வைரவேல், வஜ்ரவேல், கந்தவேல், முருகவேல்
அரோஹரா அரோஹரா அரஹரோகரா
அரோஹரா அரோஹரா அரஹரோகரா
மாயவேல், சிங்காரவேல், சுப்பிரமண்யனின் கைவேல்
சூரனைபிளந்தவேல், சேவற்கொடியோனாய்,
நீலமயில் வாகனனாயும் செய்தவேல்
அரோஹரா அரோஹரா அரஹரோகரா
அரோஹரா அரோஹரா அரஹரோகரா
அரோஹரா அரோஹரா
குன்றத்தாடும் குமரனுக்கு அரோஹரா
வெற்றிவடிவேலனுக்கு அரோஹரா
சிவசக்திபாலனுக்கு, அரோஹரா
அரோஹரா அரோஹரா அரஹரோகரா
அரோஹரா அரோஹரா அரஹரோகரா