மங்களம் - மங்களம் மஹாலஷ்மிக்கு சிங்கார ஶ்ரீதேவிக்கு


மங்களம் மஹாலஷ்மிக்கு சிங்கார ஶ்ரீதேவிக்கு

பத்மனாபன் மனம் மகிழ் பார்கடல் செல்விக்கு


ஜயமங்களம் நித்ய சர்வ மங்களம்

ஜயமங்களம் நித்ய சுபமங்களம்


அரவிந்த லோசனிக்கு செங்கமலவல்லிக்கு

பரிபூரணிக்கு ஶ்ரீ அஷ்டலஷ்மிக்கு


ஜயமங்களம் நித்ய சர்வ மங்களம்

ஜயமங்களம் நித்ய சுபமங்களம்