மங்களம் - பள்ளி கொண்ட ரங்கனுக்கு


மங்களம் ஜய மங்களம் மங்களம் சுப மங்களம்


சங்கு சக்ர தாரியாய் பள்ளி கொண்ட ரங்கனுக்கு

மங்களம் ஜய மங்களம் மங்களம் சுப மங்களம்


பங்கஜவல்லியே ஶ்ரீ ரங்கநாயகியே மங்களம்

மங்களம் ஜய மங்களம் மங்களம் சுப மங்களம்


தங்க மயமான ஶ்ரீ தேவியே நித்ய மங்களம்

மங்களம் ஜய மங்களம் மங்களம் சுப மங்களம்


தாசர்களை காத்தருளும் மாதரசே மங்களம்

மங்களம் ஜய மங்களம் மங்களம் சுப மங்களம்


மங்களம் ஜய மங்களம் மங்களம் சர்வமங்களம்

மங்களம் ஜய மங்களம் மங்களம் சுப மங்களம்