நவராத்திரி தேவியர்க்கு ஜயமங்களம்
ஓம்
மாக்கோலமிட்டு
மங்கள தீபம் ஏற்றி
மஞ்சள் குங்குமம் அளித்து
மங்கையர்கள் கொண்டாடும் நவராத்திரி தேவியர்களே - சுபராத்திரி தேவியர்களே
அலைமகளே
கலைமகளே
மலைமகளே
திருமகளே
உமையவளே
கவியவளே
நாமகளே
வனமகளே
மலர்மகளே
உம்மை நாம் பணிவோம் - நாம் பணிவோம்
பல்லவி
ஜயமங்களம் நித்ய ஜயமங்களம்
தங்கமான தேவியர்க்கு சுப மங்களம்
அனுபல்லவி
வீரம் செல்வம் கல்வியை அளித்த
நாயகியர்க்கு சுப மங்களம்
சரணம்
மாயே பராச்க்தி ஶ்ரீ துர்கே - மங்களம் மங்களம் மங்களம்
தன மழை பொழியும் விஷ்ணுப்ரியே - மங்களம் மங்களம் மங்களம்
வீணா புஸ்தகபாணி சாரதே - மங்களம் மங்களம் மங்களம்
ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
Jaya Mangalam Nithya Jaya Mangalam
Om
Maa Kolam Ittu
Mangala Deepam Yettri
Manjal Kumkumam Aliththu
Mangaiyargal Kondadum Navarathri Deviyargale - Shubharathri Deviyargale
Alaimagale
Kalaimagale
Malaimagale
Thirumagale
Umaiyavale
Kaviyavale
Naa Magale
Vanamagale
Malar Magale
Ummai Naam Panivom - Naam Panivom
Pallavi:
Jaya Mangalam Nithya Jaya Mangalam
Thangamana Deviyarkku Shubha Mangalam
Anupallavi:
Veeram, Selvam, Kalviyai Aliththa
Nayakiyarkku Shubha Mangalam
Charanam:
Maye Parashakthi Sri Durge - Mangalam Mangalam Mangalam
Dhana Mazhai Pozhiyum Vishnupriye - Mangalam Mangalam Mangalam
Veena Pusthakapani Sharadhe - Mangalam Mangalam Mangalam
Jaya Mangalam Nithya Shubha Mangalam
Jaya Mangalam Nithya Shubha Mangalam