வரலஷ்மி நீ வந்தருள்வாய்


பல்லவி

(ஶ்ரீ) வரலஷ்மி நீ வந்தருள்வாய்


வரலஷ்மி நீ வந்தருள்வாயே

வந்தெங்கள் இல்லத்தில் நிலைத்திடுவாயே


சரணம் (1)

அருளொடு ஆசியும் தந்திடுவாயே

அருளொடு ஆசியும் தந்திடுவாய் - எம்மை அறியாமை அண்டாமல் காத்திடுவாயே

இல்லத்தின் ஒளியாய் திகழ்ந்திடுவாயே

இல்லாமை இல்லாமல் செய்திடுவாயே

சரணம் (2)

வறுமை இல்லாநிலை அளித்திடுவாயே

வறுமை இல்லாநிலை அளித்திடுவாய் - நீ விளக்கின் சுடராய் வந்திடுவாயே

அடியாரை அன்புடன் ஆதரிப்பாய்

ஆசனாய் அறிவுரை அளித்திடுவாயே


சரணம் (3)

கவசமாய்எங்களை காத்திடுவாயே

கவசமாய்எங்களை காத்திடுவாய் - உன் கருணையை வெள்ளமாய் பொழிந்திடுவாயே

பார்புகழ் கீர்த்தி பெற்றவளே

பரிவொடு எங்களை பார்த்திடுவாயே


Varalakshmi Nee Vandharulvai


Pallavi

(Sri) Varalakshmi Nee Vandharulvai


Varalakshmi Nee Vandharulvaye

Vandhengal Illathil Nilaiththiduvaye


Charanam (1)

Arulodu Aasiyum Thandhiduvaye

Arulodu Aasiyum Thandhiduvai - Yemmai Ariyamai Andamal Kaththiduvaye

Illaththin Oliyai Thiganzhndhiduvaye

Illamai Illamal Seidhiduvaye (Varalakshmi Nee …)


Charanam (2)

Varumai Illa Nilai Aliththiduvaye

Varumai Illa Nilai Aliththiduvai - Nee Vilakkin Chudarai Vandhiduvaye

Adiyaarai Anbudan Aadharippaye

Aasanaai Arivurai Alithiduvaye (Varalakshmi Nee …)


Charanam (3)

Kavasamai Yengalai Kaththarulvaye

Kavasamai Yengalai Kaththarulvai - Un Karunaiyai Vellamai Pozhindhiduvaye

Parpugazh Keerthiyai Pettravale

Parivodu Yengalai Parththiduvaye (Varalakshmi Nee …)