அன்புடன் அழைத்தாள் வந்திடுவாள் + விருத்தம்
மாணிக்ய மகுடமும் மரகத பதக்கமும் மின்னிட
மேனியெல்லாம் தங்கமயமாய் ஜொலிக்க
மெட்டிகளும் சலங்கைகளும் ஜதிகள் இசைக்க
யானைகள் இரண்டும் பூ மழை தூவி அழைக்க
அபய வரத கரங்களை காட்டி மின்னலிடை மேனியாள்
தாமரை செல்வி ஸ்ரீ மஹாலக்ஷ்மி
போன் முறுவல் பூத்த முகமுடன்
மிக ஆனந்தமாய் பவனி வருகிறாள்
மஹாலக்ஷ்மி வருகிறாள்
பல்லவி
அன்புடன் அழைத்தாள் வந்திடுவாள் ஆசையுடன் நம் இல்லத்திற்க்கு
ஆனந்தமாய் ஜயநகரில் கோவில் கொண்ட தேவி சாரகி நிவாஸினி
ஆனந்தமாய் அஷ்ட ஐஸ்வர்யம் அளித்திட ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவி வந்திடுவான்
அனுபல்லவி
பெருந்தேவி மஹாதேவி ரங்கநாயகி உன்னை இரு கரம் கூப்பி வணங்குகிறோம்
புன்னகை தவழ நீ வருவாய் உன் கண் அசைவிலே எங்கள் குறை தீர்க்க
சரணம் (1)
செங்கமல மலர் மீது உன் கோலாகலம் நரசிம்மனின் வல மார்பில் ஸிம்ஹாஸனம்
பாராளும் நாயகி பூமாதேவி உன்னை பரிவுடன் எங்கள் இல்லதிர்க்கழைக்கிறோம்
சரணம் (2)
ஆனந்தமும் சுபீக்ஷமும் பொங்கி பெருகிட அனைத்து இன்பங்களும் இல்லத்தில் தங்கிட
வீரமும் வித்யையும் விஜயமும் தான்யமும் தர்மமும் என்னாளும் தழைத்திட
வீரமும் வித்யையும் விஜயமும் தான்யமும் தர்மமும் என்னாளும்
தழைத்து ஓங்கிட நீ வருவாய் உன் கண் அசைவிலே எங்கள் குறை தீர்க்க
Anbudan Azaitthal Vandhiduvaal Aasaiyudan Nam Illathirkku
Maanikkya Makutamum Maragadha Padhakkamum Minnida
Maeniyellam Thangamayamai Jolikka
Mettigalum Salangaigalum Jathigal Isaikka
Yaanaigal Irandum Poomazhai Thoovi Azhaikka
Abhaya Varadha Karangalai Kaatti Minnalidai Maeniyaal
Thamarai Selvi Sri Mahalakshmi
Ponmuruval Pootha Mugamudan
Miga Anandhamaai Bhavani Varugiraal
Mahalakshmi Varugiral
Pallavi
Anbudan Azaitthal Vandhiduvaal Aasaiyudan Nam Illathirkku
Anandhamaai Jayanagaril Kovil Konda Devi Saraki Nivasini
Anandhamaai Ashta Aishwaryam Alithhida Sri Mahalakshmi Devi Vandhiduvaal
Anupallavi
Perundevi Mahadevi Ranganayaki Unnai Iru Karam Kooppi Vanangugirom
Punnagai Thavazha Nee Varuvaai Un Kann Asaivile Yengal Kurai Theerkka
Charanam (1)
Senkamala Malar Meedhu Un Kolaagalam Narasinhanin Valamarbil Simhasanam
Paaraalum Nayaki Bhoomadevi Unnai Parivudan Yengal Illathhir-kazhaikkirom
Charanam (2)
Anandhamum Subheekshamum Pongi Perugida Anaithu Inbangalum Illatthil Thangida
Veeramum Vidhyaiyum Vijayamum Dhanyamum Dharmamum Yennaallum Thazhaithida
Veeramum Vidhyaiyum Vijayamum Dhanyamum Dharmamum Yennaallum Yengum
Thazhaithu Ongida Nee Varuvaai Un Kan Asaivile Yengal Kurai Theerkka