மங்களம் - யஸோதை நந்தனுக்கு யதுகுல நாதனுக்கு


யஸோதை நந்தனுக்கு யதுகுல நாதனுக்கு

நீலமேக வர்ணனுக்கு ஜய மங்களம்

மண்ணைதின்ற மாயனுக்கு மாடு மேய்க்கும் ஆயனுக்கு

வெண்ணெய் உண்ட வாயனுக்கு சுப மங்களம்


கோலமயில் கோபனுக்கு குழலூதும் பாலனுக்கு

கோபியர்கள் நேயருக்கு ஜய மங்களம்

ராதா மாதவனுக்கு ரமணீய காந்தனுக்கு

கோதை மன வாளனுக்கு சுப மங்களம்


ஜய மங்களம் நித்ய சுப மங்களம்

ஜய மங்களம் நித்ய சுப மங்களம்

Yashodhai Nandhanukku Yadhukula Nathanukku


Yashodhai Nandhanukku Yadhukula Nathanukku

Neela Megha Varnanukku Jaya Mangalam

Mannai Thinra Mayanukku Madu Meykkum Ayanukku

Vennai Unda Vayanukku Shubha Mangalam


Kola Mayil Gopanukku Kuzhloodhum Balanukku

Gopiyargal Neyanukku Jaya Mangalam

Radha Madhavanukku Ramaneeya Kanthanukku

Kodhai Manavalanukku Shubha Mangalam


Jaya Mangalam Nithya Shubha Mangalam

Jaya Mangalam Nithya Shubha Mangalam