தேவகி நந்தனே வா வா


தேவகி நந்தனே வா வா கோகுல பாலனே வா

கை கொட்டி சிரித்து வா வா கொஞ்சி பேசி வா


குஞ்சு காலிலே நீ சலங்கை கட்டிவா

நடன மாடிவா கண்ணா நடனமாடி வா நீ நடனமாடி வா


குழல் ஊதி வா கண்ணா அசைந்தாடி வா

வெண்ணை தின்னவா கண்ணா வெண்ணை தின்னவா நீ வெண்ணை தின்னவா


மண்ணை உண்டவா உன் சின்ன வாயிலே

நீ உலகை காட்ட வா கண்ணா உலகை காட்ட வா நீ உலகை காட்ட வா

Devaki Nandhane Vaa Vaa


Devaki Nandhane Vaa Vaa Gokula Balane Vaa

Kai Kotti Siriththu Vaa Vaa Konji Pesi Vaa


Kunju Kaalile Nee Salangai Katti Vaa

Natanamadi Vaa - Kanna Natanamadi Vaa - Nee Natanamadi Vaa


Kuzhaloodhi Vaa Kanna Asaindhaadi Vaa

Vennai Thinna Vaa - Kanna Vennai Thinna Vaa - Nee Vennai Thinna Vaa


Mannai Undava Un Chinna Vaayile

Ulagai Kaatta Vaa - Kanna Ulagai Kaatta Vaa - Nee Ulagai Kaatta Vaa