சின்னஞ்சிறு அடி எடுத்து சின்ன கண்ணன் வருகிறான்
பல்லவி
சின்னஞ்சிறு அடி எடுத்து சின்ன கண்ணன் வருகிறான்
எங்கள் கண்ணன் வருகிறான் செல்ல கண்ணன் வருகிறான்
அனுபல்லவி
பின்னி பின்னியே நடந்து பாலன் அவன் வருகிறான்
கோலமயில் இறகணிந்து நீல வண்ணன் வருகிறான்
சரணம்
தண்டை சிலம்பொலிக்க அவன் தளிர் நடையில் வருகிறான்
முத்து மணி ரத்தினம் அணிந்து தத்தி தத்தி வருகிறான்
கன்னம் குழிய சிரித்து கொண்டு கண்மணி அவன் வருகிறான்
வண்ண வண்ண உடையில் அந்த வெண்ணை வாயான் வருகிறான்
Chinnanchiru Adi Yeduthu Chinna Kannan Varugiran
Pallavi
Chinnanchiru Adi Yeduthu Chinna Kannan Varugiran
Yengal Kannan Varugiran Chella Kannan Varugiran
Anupallavi
Pinni Pinniye Nadandhu Balan Avan Varugiran
Kolamayil Chiraganindhu Neelavannan Varugiran
Charanam
Thandai Chilambolikka Avan Thalir Nadaiyil Varugiran
Muthu Mani Rathinam Anindhu Thathi Thathi Varugiran
Kannam Kuzhiya Sirithu Kondu Kanmani Avan Varugiran
Vanna Vanna Udaiyil Andha Vennai Vayan Varugiran