கண்வளராய் கண்வளராய் கண்ணனே நீ கண்வளராய்
கண்வளராய் கண்வளராய் கண்ணனே நீ கண்வளராய்
செல்லக் கண்ணனே நீ கண்வளராய்
சின்னக் கண்ணனே நீ கண்வளராய்
கலிதனில் எம்மை காக்கவந்த மன்னனே நீ கண்வளராய்
மணி வண்ணனே நீ கண்வளராய்
மதுரை மைந்தனே நீ கண்வளராய்
தாலேலோ தாலேலோ இப் பார்போற்றும் வித்தகா
தாலேலோ தாலேலோ பக்த பரிபாலா
கண்வளராய் கண்வளராய் கண்ணனே நீ கண்வளராய்
செல்லக் கண்ணனே நீ கண்வளராய்
சின்னக் கண்ணனே நீ கண்வளராய்