கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
பல்லவி
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
கவலைகள் மறந்ததம்மா கண்ணன் பிறந்தான்
அனுபல்லவி
வண்ண வண்ணமாய் உடைகள் உடுத்தி வந்தான்
மணிவண்ணன் வந்தான் இங்கு மாடு மேய்த்திட
சரணம்
வெண்ணை தின்றான் கண்ணன் வெண்ணை தின்றான்
திருடி திருடியே கண்ணன் வெண்ணை தின்றான்
மண்ணை தின்றான் கண்ணன் மண்ணை தின்றான்
அன்னை அடித்ததும் அவன் உலகை காட்டினான்
உலகை காட்டினான் வாயில் உலகை காட்டினான்
கண்ணன் உலகை காட்டினான் உலகை காட்டினான்
Kannan Piranthan Yengal Kannan Piranthan
Pallavi
Kannan Piranthan Yengal Kannan Piranthan
Kavalaigal Maranthadhamma - Kannan Pirandhan
Anupallavi
Vanna Vannamai Udaigal Uduthi Vandhan
Manivannan Vanthan Ingu Madu Meithida
Charanam
Vennai Thinran Kannan Vennai Thinran
Thirudi Thirudiye Kannan Vennai Thinran
Mannai Thinran Kannan Mannai Thinran
Annai Adiththadhum Avan Ulagai Kattinan
Ulagai Kattinan Vayil Ulagai Kattinan
Kannan Ulagai Kattinan Ulagai Kattinan