கண்ணா கண்ணா வா வா
பல்லவி
கண்ணா கண்ணா வா வா
செல்லக் கண்ணா கண்ணா வா வா
அனுபல்லவி
தேவஹி நந்தனே வா வா
கோகுல பாலனே வா வா
கொஞ்சி பேசி வா வா
கை கொட்டி சிரித்து வா வா
சரணம்
உன் குஞ்சு காலிலே சலங்கை கட்டி வா வா
நீ சலங்கை கட்டி வா வா
குழல் ஊதி வா கண்ணா நடன மாடி வா வா
நீ நடனமாடி வா வா
வெண்ணை உண்ணவா கண்ணா மண்ணை உண்ட வா வா
நீ மண்ணை உண்ட வா வா
உன் சின்ன வாயிலே கண்ணா உலகை காட்ட வா வா
நீ உலகை காட்ட வா வா