ஶ்ரீராமன் பக்தனே ஜயராமன் தொண்டனே
ஶ்ரீராமன் பக்தனே ஜயராமன் தொண்டனே
ஶ்ரீ ஆஞ்சனேயனே!
சீதா சஹாயனே சிரஞ்சீவியே சுந்தர ரூப
ஶ்ரீ ஆஞ்சனேயனே!
பேறாற்றல் தந்திடுவாய் அஞ்சனாசெல்வனே
ஶ்ரீ ஆஞ்சனேயனே!
காரியசித்தியை என்றும் தந்திடுவாயே நீ
ஶ்ரீ ஆஞ்சனேயனே
பாரினில் உனக்கு நிகர் உண்டோ கேசரிசுத
ஶ்ரீ ஆஞ்சனேயனே
சதா பஜோ ஶ்ரீ ஆஞ்சனேய சதா ஜபோ
ஶ்ரீ ஆஞ்சனேயனே
ஶ்ரீ ஆஞ்சனேய சர்வம் ஶ்ரீ ஆஞ்சனேயனே
ஶ்ரீ ஆஞ்சனேய சர்வம் ஶ்ரீ ஆஞ்சனேயனே