வருவாய் வருவாய் வாயுகுமாரா


பல்லவி

வருவாய் வருவாய் வாயுகுமாரா

வந்து நற்செய்தியை கூருவாயே


அனுபல்லவி

தருவாய் ஆறுதல் தசரத தனயனுக்கு

தரணியை காத்திடும் ஸீதை ராமனுக்கு


சரணம்

அண்டமெல்லாம் அதிர நீ செய்த செயலை

அசோக வனம் தன்னில் நீ கண்ட காட்ஷியை

கண்டேன் கண்டேன் ஸீதையை நான் என்று

களிப்புடனே அந்த ராகவனுக்கு கூறிட

Varuvai Varuvai Vayukumara


Pallavi

Varuvai Varuvai Vayukumara

Vandhu Narcheydhiyai Kooruvaye


Anupallavi

Tharuvai Aarudhal Dasharatha Thanayanukku

Dharaniyai Kaathidum Seethai Ramanukku


Charanam

Andamellam Adhira Nee Seidha Seyalai

Ashokavanam Thanil Nee Kanda Katshiyai

Kanden Kanden Seethaiyai Naan Yendru

Kalippudane Andha Raghavanukku Koorida