தஞ்சம் அடைவோமே வஞ்சனை இன்றியே காத்திடும்


பல்லவி:

தஞ்சம் அடைவோமே வஞ்சனை இன்றியே காத்திடும்

அஞ்சாநெஞ்சனான ஆஞ்சனேயனை தஞ்சம் அடைவோமே ஆஞ்சனேயனை

தஞ்சம் அடைவோமே …

அனுபல்லவி:

சஞ்சலங்களை தீர்த்து வைப்பவனை வணங்கினால்

பஞ்சென பறந்திடுமே துன்பங்கள் அனைத்துமே


சரணம்:

நெஞ்ஜம் நிமிர்த்தி விஸ்வரூபமெடுத்தே சாகரத்தை கடந்த அஞ்சாநெஞ்சன்

அஞ்சிலே ஒன்று பெற்ற ஆரணங்கிடம் கனையாழியை அளித்த ஆஞ்சனேயன்

சிரஞ்சீவியாய் ஶ்ரீராமதாஸன் என்றுமே நம்முடன் இருக்கையிலே

கிஞ்சித்தும் பயமில்லாமல் அவன் தாள்களிலே வணங்கிடுவோம்


Thanjam Adaivome


Pallavi:

Thanjam Adaivome Vanjanai Indriye Kathidum

Anjanenjanana Aanjaneyanai Thanjam Adaivome Aanjaneyanai

Thanjam Adaivome …


Anupallavi:

Sanchalangalai Theerthu Vaippavanai Vananginaal

Panjena Parandhidume Thunbangal Anaithume


Charanam:

Nenjam Nimirthi Vishwaroopam Yeduthe Sagarathai Kadandha Anjanenjan

Anjile Onru Petra Aaranangidam Kanaiyazhiyai Alitha Aanjaneyan

Chiranjeeviyai Sriramadhasan Yendrume Nammudan Irukkaiyile

Kinchithum Bhayamillamal Avan Thalgalile Vanangiduvom