அன்பின் வடிவே ஆஞ்சனேயா
அன்பின் வடிவே ஆஞ்சனேயா
அஞ்சனை மைந்தா ஆஞ்சனேயா
அருளின் சுடரே ஆஞ்சனேயா
ஆதவன் போற்றும் ஆஞ்சனேயா
அற்புத வீரா ஆஞ்சனேயா
அபயம் அளிப்பாய் ஆஞ்சனேயா
அச்சம் தவிர்ப்பாய் ஆஞ்சனேயா
ஆற்றல் அளிப்பாய் ஆஞ்சனேயா
அரியணை தாங்கியே ஆஞ்சனேயா
ஆனந்தம் அடைந்தாய் ஆஞ்சனேயா
சக்தி அளிக்குமே நின்ரூபம்
சஞ்சலத்தை தீர்த்திடுமே ஆஞ்சனேயா
எங்கள் சஞ்சலத்தை தீர்த்திடுமே ஆஞ்சனேயா