பிள்ளையாரே பிள்ளையாரே பெருமை மிகுந்த பிள்ளையாரே


பிள்ளையாரே பிள்ளையாரே பெருமை மிகுந்த பிள்ளையாரே

தருமம் தலை தூக்கிடவே தரணிக்கு வருவாய் பிள்ளையாரே


தேவர் மாமுனிவருமே தலைவணங்கும் தேவ தேவனே பிள்ளையாரே

வருவாய் எங்களை காத்திடவே வறுமை அகற்றிடும் பிள்ளையாரே


அரசமரத்தடியிலும் நீ இருப்பாய் அறிவை வளர்க்கும் பிள்ளையாரே

பாரினில் உனக்கு நிகர் உண்டோ பார்வதி செல்வனே பிள்ளையாரே


பிள்ளையாரே பிள்ளையாரே பெருமை மிகுந்த பிள்ளையாரே

தருமம் தலை தூக்கிடவே தரணிக்கு வருவாய் பிள்ளையாரே



Pillaiyare Pillaiyare Perumai Migundha Pillaiyare


Pillaiyare Pillaiyare Perumai Migundha Pillaiyare

Dharmam Thalai Thookkidave Dharanikku Varuvai Pillaiyare


Devar Maamunivarume Thalai Vanangum Devadevane Pillaiyare

Varuvai Yengalai Kaaththidave Varumai Agattridum Pillaiyare


Arasa Maraththadiyilum Nee Irruppaai Arivai Valarkkum Pillaiyare

Paarinil Unakku Nigar Undo Parvathi Selvane Pillaiyare


Pillaiyare Pillaiyare Perumai Migundha Pillaiyare

Dharmam Thalai Thookkidave Dharanikku Varuvai Pillaiyare