சம்பு குமாரா சரணம்கணேசா + விருத்தம்


ஈசனுமை பாலனே இன்னல்களை தீர்ப்பவனே

மாயவன் மருகனே உன் தாளடி சரணம் சரணமப்பா

சிவசக்தி பாலனே சித்தி வினாயகா பவபய ஹரணா நின்

பங்கஜமலர் பாதமே சரணம் சதா சரணம் சரணமப்பா

சம்பு குமாரா சரணம்கணேசா

ஜெய சங்கரிபாலா சரணம் கணேசா


மூலாதாரா சரணம் கணேசா

மூஷிகவாகன சரணம் கணேசா

ஏகதந்தா சரணம் கணேசா

லம்போதரா சரணம் கணேசா


சம்பு குமாரா சரணம் கணேசா

ஜெய சங்கரிபாலா சரணம் கணேசா


கஜவதனா சரணம் கணேசா

கருணாசாகர சரணம் கணேசா

வக்ரதுண்டா சரணம் கணேசா

வரப்பிரஸாதி சரணம் கணேசா


சம்பு குமாரா சரணம் கணேசா

ஜெய சங்கரிபாலா சரணம் கணேசா