ஈஸனுமை பாலகனே ஐங்கரனே வாவா
ஈஸனுமை பாலகனே ஐங்கரனே வாவா
இன்னல்களை தீர்ப்பவனே அற்புதனே வாவா
மூலாதாரனே கஜமுகனே வாவா
மூஷிகவாகனனே கனேசனே வாவா
குமரனுக்கு மூத்தவனே கணபதியே வாவா
மாங்கனியை வென்றவனே கஜேந்திரனே வாவா
மாசுமறு அற்றவனே கணனாதனே வாவா
மாயவனின் மருகனே வினாயகனே வாவா
அகிலலோக நாயகனே அன்புடனே வாவா
உன்னதமானவனே உத்தமனே வாவா
அன்பர்க்கு அன்பனே ஆடி ஆடி வாவா
அகிலத்தை காத்திட நீ ஓடி ஓடி வாவா
Eesanumai Balakane Ainkarane Vaa Vaa
Eesanumai Balakane Ainkarane Vaa Vaa
Innalgalai Theerppavane Arppudhane Vaa Vaa
Mooladharane Gajamukhane Vaa Vaa
Mooshika Vaganane Ganeshane Vaa Vaa
Kumaranukku Mooththavane Ganapathiye Vaa Vaa
Mankaniyai Vendravane Gajendrane Vaa Vaa
Masumaru Atravane Gananathane Vaa Vaa
Mayavanin Marugane Vinayakane Vaa Vaa
Akhila Loka Nayakane Anbudane Vaa Vaa
Unnadhamanavane Uththamane Vaa Vaa
Anbarkku Anbane Aadi Aadi Vaa Vaa
Akhilathai Kaththida Nee Odi Odi Vaa Vaa