எனக்கருள தருணம் இதம்மா


பல்லவி

எனக்கருள தருணம் இதம்மா

எனதருள் தேவியே ஷங்கரியே


அனுபல்லவி

உன்னையே நினைந்து அனுதினமும் நான்

உறுகுகிறேனே தயை புரிவாயே


சரணம்

அன்புடனே உந்தன் சந்நிதியில் வந்து

அமர்ந்து அர்ச்சனைகள் செய்வேனே

அகிலமெல்லாம் காப்பவளே தேவி

அகிலாண்டேஷ்வரியே தாயே

Yenakkarula Tharunam Idhamma


Pallavi

Yenakkarula Tharunam Idhamma

Yenadharul Deviye Shankariye


Anupallavi

Unnaiye Ninaindhu Anudhinamum Naan

Urugugirene Dhayai Purivaye


Charanam

Anbudane Undhan Sannidhiyil Vandhu

Amarndhu Archanaigal Seivene

Akhilamellam Kappavale Devi

Akhilandeshwariye Thaye