ஹரிஹரசுதனே ஐயப்பா இருமுடிப்பிரியனே ஐயப்பா


ஹரிஹரசுதனே ஐயப்பா - இருமுடிப்பிரியனே ஐயப்பா


மங்களமூர்த்தி ஐயப்பா - சங்கடம் தீர்ப்பாய் ஐயப்பா


பம்பைபாலா ஐயப்பா - பரமதயாளா ஐயப்பா


அன்னதானப்பிரபு ஐயப்பா - அருள்மழை பொழிவாய் ஐயப்பா


புலிவாகனனே ஐயப்பா - கலியுகவரதனே ஐயப்பா


சரணம் சரணம் ஐயப்பா - சுவாமியே சரணம் ஐயப்பா


சரணம் சரணம் ஐயப்பா - சுவாமியே சரணம் ஐயப்பா