ஓடி ஓடி வா எங்கள் வீர மணிகண்டா
ஓடி ஓடி வா - ஓடி ஓடி வா
ஓடி ஓடி வா எங்கள் வீர மணிகண்டா
ஆடி ஆடி வா - ஆடி ஆடி வா
ஆடி ஆடி வா எங்கள் ஆசை மணிகண்டா
நாடி நாடி வா - நாடி நாடி வா
நாடி நாடி வா எங்கள் நேச மணிகண்டா
கூடி கூடி வா - கூடி கூடி வா
கூடி கூடி வா எங்கள் ஷூர மணிகண்டா
தேடி தேடி வா - தேடி தேடி வா
தேடி தேடி வா எங்கள் தீர மணிகண்டா
பாடி பாடி வா - பாடி பாடி வா
பாடி பாடி வா எங்கள் பால மணிகண்டா
Odi Odi Vaa Yengal Veera Manikanta
Odi Odi Vaa - Odi Odi Vaa
Odi Odi Vaa Yengal Veera Manikanta
Aadi Aadi Vaa - Aadi Aadi Vaa
Aadi Aadi Vaa Yengal Aasai Manikanta
Naadi Naadi Vaa - Naadi Naadi Vaa
Naadi Naadi Vaa Yengal Nesa Manikanta
Koodi Koodi Vaa - Koodi Koodi Vaa
Koodi Koodi Vaa Yengal Shoora Manikanta
Thedi Thedi Vaa - Thedi Thedi Vaa
Thedi Thedi Vaa Yengal Dheera Manikanta
Paadi Paadi Vaa - Paadi Paadi Vaa
Paadi Paadi Vaa Yengal Bala Manikanta